Wednesday, December 4

ஒத்தி வைக்கப்பட்ட தேர்வு தேதிகள் அண்ணா பல்கலை அறிவிப்பு

டிச.,2ல் பெய்த கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான மறுதேர்வு தேதியை, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. டிச.,2ம் தேதி அன்று, ஒத்திவைக்கப்பட்ட இளநிலை செமஸ்டர் தேர்வுகள் டிச.,13ம் தேதியும், முதுநிலை செமஸ்டர் தேர்வுகள் டிச.,31ம் தேதியும் நடைபெற உள்ளது.
Auto Scroll Stop Scroll