Sunday, July 21

தமிழக அரசு ஊழியர்களுக்கான பண்டிகை முன்பணம் அதிகரிப்பு

தமிழக அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.5000 லிருந்து ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இத்தகவலை சட்டசபையில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். 
Auto Scroll Stop Scroll