Tuesday, January 8

ஜன.,22 முதல் வேலை நிறுத்தம்: ஜாக்டோ ஜியோ

ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜன.,22 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. ஜன., 11ம் தேதிக்குள் 7 அம்ச கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால் போராட்டம் தொடரும் என மதுரையில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ அமைப்பின் உயர்மட்ட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மேலும் நாளை நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தத்தில் ஜாக்டோ ஜியோ  பங்கேற்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Auto Scroll Stop Scroll