Friday, December 14

டிச.,24 கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் டிசம்பர் 24 உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். அதற்கு ஈடு செய்யும் வகையில் ஜனவரி 19 அன்று பணி செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார்
Auto Scroll Stop Scroll