Sunday, December 16

டிசம்பர் 18 திருச்சியில் உள்ளூர் விடுமுறை!!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு டிசம்பர் 18 ல் நடைபெற உள்ளது. உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம் செய்ய வந்து செல்வர். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் 18 உள்ளூர் விடுமுறை என கலெக்டர் ராசாமணி அறிவித்துள்ளார். இதற்கு மாற்றாக 2019 ஜன.,5 ம் தேதி பணி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Auto Scroll Stop Scroll