Friday, September 28

'நெட்' தேர்வு பதிவு செப்.,30 உடன் முடிவு

கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், உதவி பேராசிரியர் பணியில், முதுநிலை பட்டதாரிகள் சேருவதற்கு, 'நெட் அல்லது செட்' என்ற தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான, நெட் தேர்வு, டிச., 9 முதல், 23 வரை நடக்கிறது. 

இதற்கான, 'ஆன்லைன்' பதிவு, செப்., 1ல் துவங்கியது; நாளை மறுநாளுடன்(செப்.,30) முடிகிறது.

Auto Scroll Stop Scroll