Friday, August 10

16ம் தேதி பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வினியோகம்

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, 16ம் தேதி மதிப்பெண் 
சான்றிதழ் வழங்கப்படுகிறது.இந்தாண்டு மார்ச்சில் நடத்தப்பட்ட, 
10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியவர்களுக்கு, அசல் மதிப்பெண் 
சான்றிதழ், 16ல், வினியோகிக்கப்பட உள்ளது.


மாணவர்கள், தங்கள் பள்ளி தலைமை ஆசிரியர்களிடமும், 

தனித்தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு சென்றும், சான்றிதழை 
பெற்றுக் கொள்ளலாம் என, தேர்வுத் துறை இயக்குனர், 
வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

Auto Scroll Stop Scroll