Wednesday, July 18

சட்ட கல்லூரி பேராசிரியர் பணி தேர்வு அறிவிப்பு

அரசு சட்டக்கல்லுாரிகளில், 186 உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப, டி.ஆர்.பி., வழியாக போட்டி தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கு, வரும், 23 முதல், ஆக., 6ம் தேதி வரை, டி.ஆர்.பி.,யின், http://trb.tn.nic.in இணையதளத்தில், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.இந்த தகவலை, டி.ஆர்.பி., தலைவர், ஜெயந்தி தெரிவித்து உள்ளார்.
Auto Scroll Stop Scroll