Saturday, July 28

பள்ளிகளுக்கு இன்று வேலை நாள்

தமிழக பாடத்திட்ட பள்ளிகளில், திங்கள் முதல் வெள்ளி வரை முழு வேலை நாளாக, வகுப்புகள் நடத்தப்படும். அவ்வப்போது, சனிக் கிழமைகளில் பள்ளிகள் இயங்கும். இதன்படி, இன்று அனைத்து பள்ளிகளுக்கு வேலைநாள் என, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
Auto Scroll Stop Scroll