Wednesday, July 11

வால்பாறை பள்ளிகளுக்கு இன்று (ஜூலை 11) விடுமுறை

கோவை மாட்டம் வால்பாறை பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று 
(ஜூலை 11) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் பிறப்பித்தார்.
Auto Scroll Stop Scroll