Monday, June 11

வால்பாறையில் இன்று(11ம் தேதி) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் மரம் விழுந்ததுடன், மண் சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக இன்று (ஜூன் 11) வால்பாறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர ஹரிஹரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Auto Scroll Stop Scroll