Tuesday, May 29

CBSE 10–ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியீடு

இந்தியா முழுவதும் மார்ச் 4–ந்தேதி சி.பி.எஸ்.இ. 10–ம் வகுப்பு தேர்வு தொடங்கியது. இந்த தேர்வு ஏப்ரல் 4–ந்தேதி வரை நடைபெற்றது. தேர்வை 16 லட்சத்து 38 ஆயிரத்து 428 மாணவ–மாணவிகள் எழுதினார்கள்.

தேர்வு முடிவு இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவை மாணவ–மாணவிகள் 
www.results.nic.in, 
www.cbseresults.nic.in, 
www.cbse.nic.in 
ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம்.
Auto Scroll Stop Scroll