Wednesday, May 30

'தினமலர்' இணையதளத்தில் உயர்கல்விக்கு ஆலோசனை

உயர்கல்வியில் சேர்வது குறித்து, 'தினமலர்' இணையதளத்தில் இன்று விளக்கம் பெறலாம். உயர்கல்வியில் சேர்வது மற்றும் விண்ணப்பிப்பது குறித்து, 'தினமலர்' இணையதளத்தில், கல்வியாளர்கள் விளக்கம் அளிக்கின்றனர். இன்று, காலை, 10:30 மணி முதல், 12:30 மணி வரை, சட்ட கல்வியின் எதிர்காலம் குறித்து, எம்.சத்யகுமார் பேச உள்ளார்.


இவரிடம், சந்தேகம் கேட்க விரும்புவோர், 95001 17711 என்ற மொபைல்போனில் தொடர்பு கொள்ளலாம். நிகழ்ச்சியை, edu.dinamalar.comஎன்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Auto Scroll Stop Scroll