Wednesday, March 14

கனமழை - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர்  உத்தரவு. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள்  மற்றும் பொதுத்தேர்வு பணியில்  உள்ள ஆசிரியர்களுக்கு இவ்வுத்தரவு பொருந்தாது எனவும்  கூறப்பட்டுள்ளது 
Auto Scroll Stop Scroll