*ஆசிரிய நண்பர்களுக்கு.... ஒரு முக்கிய செய்தி*
இந்த நிதியாண்டில் (2017-18) பிப்ரவரி'2018 மாதத்தில் சம்பள பட்டியலுடன் *சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர் (DDO),* இங்கு பணிபுரியும் அனைவருக்கும் வருமான வரி கணக்கிட்டு, பிப்ரவரி மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது எனச் சான்று வழங்கினாலே போதும் எனவும், IT படிவங்களை சமர்ப்பிக்க வேண்டியதில்லை எனவும் *விருதுநகர் மாவட்ட கருவூல அலுவலர் திரு.ஜே.மரிய ஜோசப் அவர்கள்*
வாய்மொழியாக
வாய்மொழியாக
*நேற்று (07-02-2018)*
எங்களிடம் [ *நான் (S.செந்தில்குமார்)*,
*S. மனோகர்*, ப.ஆ.(கணிதம்), அமேநிப, தியாகராஜபுரம், *P.செல்வக்குமார்*,ப.ஆ.(கணிதம் & பள்ளிப் பிரதிநிதி), அமேநிப, தியாகராஜபுரம், *ஜாரட் ஜோஸ்* ப.ஆ.(கணிதம் & முன்னாள் வட்டப் பொறுப்பாளர், தநா உமேபபஆகழகம்) , அஉநிப, தெற்கூர், மற்றும் *திரு. R.இராஜா மணி* மு.க.ஆ. (வேதியியல் & *TNPGTA* விருதுநகர் கல்வி மாவட்ட தலைமையிடத்துச் செயலர்) அமேநிப, தியாகராஜபுரம்]
*தெரிவித்தார்*.
அதாவது, IT படிவங்களை தலைமையாசிரிடம் கட்டாயம் கொடுக்க வேண்டும். ஆனால், *கருவூலத்திற்கு தேவையில்லை*
இவ்வார இறுதியில் , அனைத்து உதவி கருவூல அலுவலர்களுக்கும் கூட்டம் (meeting) நடத்தி விபரம் தெரிவிப்பதாகவும் உறுதி கூறினார்.
ஆகவே, தங்கள் பகுதி உதவிக்கருவூல அலுவலரோ ...?, DD0வோ...? மறுத்தால் , மாவட்டக் கருவூல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் எனவும் கூறினார்.
*நட்புடன்*
*S.செந்தில்குமார்*
ப.ஆ.(கணிதம் & முன்னாள் மாவட்டச் செய்தி தொடர்பாளர், TNHHSSGTA,