Saturday, January 20

பி.எப்., வட்டி : அரசு உத்தரவு

பங்களிப்பு ஓய்வூதியம் திட்டத்தில், பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு, 7.6 
சதவீத வட்டி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு ஊழியர்களிடம், 
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ், மாதம்தோறும் குறிப்பிட்ட தொகை, 
பிடித்தம் செய்யப்படுகிறது.
இந்த தொகைக்கு, 2017 அக்டோபர், 1 முதல்,
 டிச., 31 வரை, 7.8 சதவீத வட்டி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 
தற்போது, ஜனவரி, 1 முதல், மார்ச், 31 வரை, 7.6 சதவீத வட்டி நிர்ணயம் 
செய்து, தமிழக அரசின், நிதித்துறை செயலர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

Auto Scroll Stop Scroll