Friday, January 5

சட்டசபை கூட்டத் தொடரில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு அறிவிப்பை வெளியிடுமா தமிழக அரசு-மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.செந்தில்குமார்

தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களின் நிலை தள்ளாடும் 
நிலைக்குதள்ளப்பட்டுள்ளது.ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் 
பணிநியமனம் செய்யப்பட்ட பகுதிநேர ஆசிரியர்களுக்கு 
மே மாதசம்பளம்ஆண்டு ஊதிய உயர்வுபோனஸ்பெண் 
ஆசிரியர்களுக்கு விடுமுறையுடன் கூடிய மகப்பேறு கால 
விடுப்புஒன்றித்திற்குள் பணிமாறுதல்அனைத்து வேலை
நாட்களிலும் முழுநேரப்பணி மற்றும் பணிநிரந்தரம் 
இல்லாததால் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.


தமிழகம் முழுவதிலும்      அரசுப் பள்ளிகளில் ரூ.5 ஆயிரம் 
தொகுப்பூதியத்தில் 16549 பகுதிநேரஆசிரியர்களாக கடந்த 2012ம் 
ஆண்டு மார்ச் மாதம் உடற்கல்விஓவியம்கணினிஇசைதையல்
தோட்டக்கலைவாழ்வியல் திறன்கல்வி மற்றும் கட்டிடக்கலைக்கல்வி உள்ளிட்டபாடப்பிரிவுகளுக்கு பணிநியமனம் செய்யப்பட்டனர்.

வாரம் 3 அரைநாட்கள் வீதம் மாதத்திற்கு 12 அரைநாட்கள் பணி செய்ய உத்தரவிடப்பட்டது.
முதல் முறையாக கடந்த 2014ம் ஆண்டு ரூ.2 ஆயிரமும்இரண்டாவது முறையாக ரூ.700ம் ஊதியஉயர்வு வழங்கப்பட்டதுஇதனால் தற்போது ரூ.7 ஆயிரத்து எழுநூறு தொகுப்பூதியாகவழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 5 ஆண்டுகளில்      முறை மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்பட்டு உள்ளதுதற்போது 7வதுஊதியக்குழு அரசாணையிட்டும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு 30% ஊதிய உயர்வு இதுவரைவழங்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கதுஅரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதுபோலவோஅல்லது தனியார் நிறுவனங்களில் வழங்கப்படுவதுபோலவோ பண்டிகை போனஸ்பணியின்போது இறந்தவர்களுக்கு இழப்பீடுபணி ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன்கள்போன்ற சலுகைகள் இவர்கள் தற்காலிக ஒப்பந்த பணியில் இருப்பதால் மறுக்கப்பட்டு வருகிறதுமேலும் பகுதிநேர பெண் ஆசிரியர்களுக்கு  சம்பளத்துடன் கூடிய மகப்பேறு கால விடுப்புகூடஇதுவரை வழங்கப்படுவது இல்லைஇவர்களை பணிநியமனம் செய்யப்படுவதற்கு முன்பாககடந்த 26.08.2011ல் சட்டப்பேரவை விதி எண் 110ல் மறைந்த முதல்வர் அவர்களால் அறிவிக்கப்பட்டநிதி ஒதுக்கீடுபடி  அனைத்து மாதங்களுக்கும் சம்பளம் வழங்கி இருக்கவேண்டும்ஆனால்ஆண்டிற்கு 11 மாதங்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்பட்டுவருகிறதுஇதனால் இந்த 6 ஆண்டுகளில் மே மாத சம்பளமாக ஒவ்வொருவரும் ரூ38 ஆயிரம் இழந்து வருகின்றனர்பணிநியமன அரசாணை 177ல் காலிப்பணியிடங்களில் ஒருவரே கூடுதலாக அதிகபட்சமாக 4 பள்ளிகள் பணிபுரிந்து அதற்குரிய சம்பளத்தை அந்தந்த பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் எனஆணையிடப்பட்டு இருந்ததுஆனால் அரசாணை செயல்படுத்தவே இல்லைஅதைப்போலவேஅடுத்த வெளியிடப்பட்ட அரசாணை 186லும் காலிப்பணியிடங்களில் ஒருவரே கூடுதலாகஅதிகபட்சமாக 2 பள்ளிகள் பணிபுரிந்து அதற்குரிய சம்பளத்தை அந்தந்த பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம் என ஆணையிடப்பட்டு இருந்தது.அதுவும் செயல்படுத்தபடவில்லைஇதெல்லாம்செயல்படுத்தி இருந்தால்கூட அனைவரும் அதிக சம்பளத்தை பெற்றதோடு கிட்டதட்ட முழுநேரபணி செய்திருப்பர்ஆனால் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்றிட வேண்டிஜாக்டோஜியோ கூட்டமைப்பினர்  பள்ளிகளை இழுத்துமூடி போராட்டம் நடத்தும்போதெல்லாம்பகுதிநேர ஆசிரியர்களை முழுநேரமாக பள்ளிகளை இயக்க அரசு உத்தரவிட்டு வருகிறதுஎனவேபகுதிநேர ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளான அனைத்து  வேலை நாட்களிலும்முழுநேரப்பணிகுறைந்தபட்சம் சிறப்பு காலமுறை ஊதியம் போன்றவற்றை இனிமேலாவது அரசுகவனத்தில் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநிலஒருங்கிணைப்பாளர் திரு.செந்தில்குமார் கூறுகையில், 2012ல் பணி அமர்த்தபடும்போது 16549 பகுதிநேர ஆசிரியர்கள் இருந்தனர்ஆனால் நவம்பர் 2014ல் அரசாணை வெளியிடப்பட்டபோது 15169 பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிவதாக கணக்கீடு சொல்லப்பட்டு 1380 காலிப்பணியிடங்களாகஅறிவிக்கப்பட்டதுதற்போது காலிப்பணியிட எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருப்பதாகசொல்லப்படுகிறதுசம்பள உயர்வுக்கு இந்த நிதியை வழங்கலாம் அல்லது கூடுதலாக பள்ளிகளைஅனைவருக்கும் வழங்கலாம்எனவே அரசு இதனை கருத்தில் கொள்ளவேண்டும். 5 ஆண்டுகள்முடிவடைந்தும் இதுவரை ஆண்டுதோறும் ஊதிய உயர்வுகூட சரிவர வழங்கப்படாததுவருத்தமளிக்கிறதுஒப்பந்த பணியாளர்களுக்கும் சமவேலை சமஊதியம் வழங்கவேண்டும் எனஉச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.எஸ்.ஹெகர் மற்றும் எஸ்..பாப்டே ஆகியோர் வழங்கிய தீர்ப்பைஅமுல்படுத்தி பகுதிநேர ஆசிரியர்களைப்போல உள்ள அனைத்து ஒப்பந்த பணியில்உள்ளவர்களுக்கும் அரசு சலுகைகளை கிடைக்க வழிவகை செய்ய அரசு முன்வரவேண்டும்.கடந்தஜீன்ஜீலை மாதங்களில் நடைபெற்ற கல்வி மானிய கோரிக்கையின்போது திமுகஉறுப்பினர்களின் கேள்விக்கு பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்யஅரசு பரிசீலித்து வருகிறதுபணிநிரந்தரம் செய்ய விரைவில் கமிட்டிஅமைக்கப்படும்” என பள்ளிக்கல்வி அமைச்சர் பதிலளித்து சொன்னபடி உடனடியாகநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Auto Scroll Stop Scroll