Tuesday, December 19

நீதிமன்ற உத்தரவால் தேர்ச்சி பெற்றவர்எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு: கணக்கெடுக்கிறது ஆசிரியர்தேர்வு வாரியம்

2013ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில்வந்தே மாதரம்’ தொடர்பான கேள்விக்கு 2 விடைகளுக்குமதிப்பெண் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளநிலையில்ஒரு மதிப்பெண் அதிகரித்தால் கூடுதலாகஎத்தனை
பேர் தேர்ச்சி பெறுவார்கள்என்பதை ஆசிரியர் தேர்வுவாரியம் கணக்கெடுத்து வருகிறது.



ஆசிரியர் தகுதித்தேர்வுக்காக ஆசிரியர் தேர்வு வாரியம்கடந்த 2013-ல் நடத்திய தேர்வில் தேசபக்திப் பாடலானவந்தே மாதரம்’ பாடல் முதலில் எந்த மொழியில்இயற்றப்பட்டதுஎன்ற கேள்விக்கு சரியான விடையாகசமஸ்கிருதம் என்று ஆசிரியர் தேர்வுவாரியம்அறிவித்திருந்தது.
இதை எதிர்த்து விழுப்புரத்தைச் சேர்ந்த வீரமணிசென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.சரியான பதில் வங்க மொழிதான் என்று அவர்முறையிட்டார்இதையடுத்து வழக்கறிஞர் குழு ஒன்றுமேற்கு வங்கத்துக்குச் சென்று ஆய்வுசெய்து வந்தது.இந்தவழக்கில் ஜூலையில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற நீதி பதிஎம்.வி.முரளிதரன், ‘வந்தே மாதரம்’ முதலில் வங்கமொழி யில் இயற்றப்பட்டுள்ளது.
அதன்பிறகு சமஸ்கிருதத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பது நேரடி ஆய்வில்தெரியவந்துள்ளது.எனவேவங்கமொழி என்று சரியானவிடையை அளித்த மனுதாரருக்கு ஒரு மதிப்பெண் வழங்கவேண்டும்என்று உத்தர விட்டார்.இந்த உத்தரவை எதிர்த்துஆசிரியர் தேர்வு வாரியம் மேல்முறையீடு செய்தது.வழக்கை விசாரித்த நீதிபதிகள் குலுவாடி ஜி.ரமேஷ்,டீக்காராமன் ஆகியோர் நவம்பரில் அளித்த தீர்ப்பில்,வங்க மொழிசமஸ்கிருதம் ஆகிய 2 பதில்களும் சரிதான்.எனவேவங்க மொழி என்று விடையளித்தவர்களுக்கும்ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும்என்றுஉத்தரவிட்டனர்.உயர் நீதிமன்றத்தின் உத்தரவு மூலம்வந்தே மாதரம்’ பற்றிய கேள்விக்கு வங்க மொழி என்றுபதிலளித்தவர்களுக்கும் ஒரு மதிப்பெண் உயரும் நிலைஏற்பட்டுள்ளதுதகுதித்தேர்வில் பொதுப்பிரிவினருக்குதேர்ச்சி மதிப்பெண் 90 ஆகவும்இடஒதுக்கீட்டுப்பிரிவினருக்கு 82 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுஉள்ளது.எனவே, 89 மதிப்பெண் எடுத்து ஒருமதிப்பெண்ணில் தோல்வி அடைந்த பொதுப்பிரிவுதேர்வர்களும், 81 மதிப்பெண் எடுத்து 1மதிப்பெண்ணில் தோல்வியை தழுவிய இடஒதுக்கீட்டுப்பிரிவு தேர்வர்களும் தேர்ச்சி பெறுவர்.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர்டி.ஜெகந்நாதனிடம் கேட்டபோது, “வந்தே மாதரம்தொடர்பான கேள்விக்கு வங்கமொழி என்றுபதில்அளித்த தேர்வர்களுக்கும் மதிப்பெண் வழங்குமாறுஉயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கூடுதலாக 1மதிப்பெண் அளித்தால் எத்தனை பேர் தேர்ச்சிபெறுவார்கள் என்பதை ஆய்வு செய்து வருகிறோம்என்றார்.2013-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர்தகுதித்தேர்வில் ‘வந்தே மாதரம்’ தொடர்பான கேள்விக்குவிடைகளுக்கு மதிப்பெண் அளிக்க உயர் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ள நிலையில்ஒரு மதிப்பெண்அதிகரித்தால் கூடுதலாக எத்தனை பேர் தேர்ச்சிபெறுவார்கள்என்பதை ஆசிரியர் தேர்வு வாரியம்கணக்கெடுத்து வருகிறது.
ஆசிரியர் தகுதித்தேர்வுக்காக ஆசிரியர் தேர்வு வாரியம்கடந்த 2013-ல் நடத்திய தேர்வில் தேசபக்திப் பாடலானவந்தே மாதரம்’ பாடல் முதலில் எந்த மொழியில்இயற்றப்பட்டதுஎன்ற கேள்விக்கு சரியான விடையாகசமஸ்கிருதம் என்று ஆசிரியர் தேர்வுவாரியம்அறிவித்திருந்தது.இதை எதிர்த்து விழுப்புரத்தைச்சேர்ந்த வீரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தார்சரியான பதில் வங்க மொழிதான் என்றுஅவர் முறையிட்டார்இதையடுத்து வழக்கறிஞர் குழுஒன்று மேற்கு வங்கத்துக்குச் சென்று ஆய்வுசெய்துவந்தது.இந்த வழக்கில் ஜூலையில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற நீதி பதி எம்.வி.முரளிதரன், ‘வந்தே மாதரம்முதலில் வங்க மொழி யில் இயற்றப்பட்டுள்ளது.அதன்பிறகு சமஸ்கிருதத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பது நேரடி ஆய்வில்தெரியவந்துள்ளது.எனவேவங்கமொழி என்று சரியானவிடையை அளித்த மனுதாரருக்கு ஒரு மதிப்பெண் வழங்கவேண்டும்என்று உத்தர விட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து ஆசிரியர் தேர்வு வாரியம்மேல்முறையீடு செய்ததுவழக்கை விசாரித்த நீதிபதிகள்குலுவாடி ஜி.ரமேஷ்டீக்காராமன் ஆகியோர் நவம்பரில்அளித்த தீர்ப்பில்வங்க மொழிசமஸ்கிருதம் ஆகிய 2பதில்களும் சரிதான்எனவேவங்க மொழி என்றுவிடையளித்தவர்களுக்கும் ஒரு மதிப்பெண் வழங்கவேண்டும்என்று உத்தரவிட்டனர்.உயர் நீதிமன்றத்தின்உத்தரவு மூலம் ‘வந்தே மாதரம்’ பற்றிய கேள்விக்கு வங்கமொழி என்று பதிலளித்தவர்களுக்கும் ஒரு மதிப்பெண்உயரும் நிலை ஏற்பட்டுள்ளதுதகுதித்தேர்வில்பொதுப்பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் 90 ஆகவும்,இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 82 ஆகவும்நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.எனவே, 89 மதிப்பெண்எடுத்து ஒரு மதிப்பெண்ணில் தோல்வி அடைந்த பொதுப்பிரிவுதேர்வர்களும், 81 மதிப்பெண் எடுத்து 1மதிப்பெண்ணில் தோல்வியை தழுவிய இடஒதுக்கீட்டுப்பிரிவு தேர்வர்களும் தேர்ச்சி பெறுவர்.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர்டி.ஜெகந்நாதனிடம் கேட்டபோது, “வந்தே மாதரம்தொடர்பான கேள்விக்கு வங்கமொழி என்றுபதில்அளித்த தேர்வர்களுக்கும் மதிப்பெண் வழங்குமாறுஉயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கூடுதலாக 1மதிப்பெண் அளித்தால் எத்தனை பேர் தேர்ச்சிபெறுவார்கள் என்பதை ஆய்வு செய்து வருகிறோம்என்றார்.
Auto Scroll Stop Scroll