Wednesday, December 6

ஜாக்டோ - ஜியோ-கிராப் போராட்ட தேதி மாற்றம்

ஜாக்டோ - ஜியோ உண்ணாவிரத போராட்டம், வரும், 17ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ சார்பில், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி,
வரும், 10ல், மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், உண்ணாவிரதம், வரும், 17க்கு மாற்றப்பட்டதாக, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு நேற்று அறிவித்தது.
Auto Scroll Stop Scroll