Friday, December 1

3 மாவட்ட பள்ளி ,கல்லூரிகளுக்கு இன்று(டிச.,1) விடுமுறை

ஒக்கி புயல் காரணமாக கன மழையால், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (டிச.,1) விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.


முன்னதாக, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு, பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து துாத்துக்குடி மாவட்டத்திற்கும், பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Auto Scroll Stop Scroll