Saturday, December 23

தமிழகத்தின் புதிய பாட திட்டத்திற்கு 17 நாடுகள் வரவேற்பு: கல்வி அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் அமல்படுத்தப்பட உள்ள புதிய பாட திட்டத்தை 17 நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளதாக தமிழக பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோட்டில் நிருபர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:
இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில அரசுகளும் பாராட்டு தெரிவித்துள்ளன. 11ம் வகுப்புக்கு பொது தேர்வு நடத்துவதற்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் வரவேற்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
Auto Scroll Stop Scroll