Thursday, December 7

தேசிய திறனறி தேர்வு டிச., 16க்கு மாற்றம்

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைக்கான தேர்வு, டிச., 16க்கு மாற்றப்பட்டுஉள்ளது. எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான, தேசிய வருவாய் வழி மற்றும் திறனறி தேர்வு, டிச., 9ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த தேர்வு, தொழில்நுட்ப காரணங் களால், டிச., 16ல் நடக்கும் என, அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
Auto Scroll Stop Scroll