Thursday, November 23

TN GOVT - TEACHERS HOME ADDRESS CHENNAI & TRICHY

ஆசிரியர்கள் சென்னையில் தங்குவதற்கு ஆசிரியர் இல்லம்

ஆசிரியர்கள் சென்னையில் தங்குவதற்கு ஆசிரியர் இல்லம் 
சைதாப்பேட்டை பஸ்நிலையம் பின்புறம் உள்ளது.
ஒரு நபருக்கு ரூ  100 ஒரு நாளைக்கு கட்டில் மெத்தை கொண்ட 
தனி தனி அறைகள் உண்டு.தொடர்பு எண்கள்
044-24351116
7299722103
 காவலர் தொலைப்பேசி மூலமாக அறை காலியாக உள்ளதா என உறுதி செய்துக்கொண்டு அரசு அடையாள  அட்டையுடன் செல்லவும்.
 குடும்பத்தினருக்கும் அனுமதி உண்டு.
ஆசிரியர்கள் தங்கும் வசதி கொண்ட   சென்னை மற்றும் திருச்சி ஆசிரியர் இல்லம் தொடர்பு எண்..
திருச்சி- 94871 57922

Auto Scroll Stop Scroll