Tuesday, November 28

8ம் வகுப்பு தனித்தேர்வு அறிவிப்பு

'தனித்தேர்வர்களுக்கான, எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு, 
ஜன., 21ல் துவங்கும்' என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 
தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி இதற்கான உத்தரவை 

வெளியிட்டார். 

ஜன., 29 - தமிழ்; 
          30 - ஆங்கிலம்; 
          31 - கணிதம்; 
பிப்.,1 - அறிவியல்; 
பிப்.,2 - சமூக அறிவியல் 
பாடங்களுக்கு தேர்வு நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Auto Scroll Stop Scroll