Monday, October 30

நாளை தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்:அண்ணா பல்கலை . அறிவிப்பு

நாளை (அக்.31) திட்டமிட்டபடிதேர்வுகள் நடைபெறும் என அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது. கனமழையை தொடர்ந்து தேர்வு ரத்து செய்வது குறித்து எந்த முடிவு எடுக்கப்படவில்லை என அண்ணா பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.
Auto Scroll Stop Scroll