Thursday, September 21

அனைத்து பள்ளிகளிலும் யோகா வகுப்பு-மாண்புமிகு முதல்வர் பழனிசாமி

சென்னை பல்கலை.,யில் ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் பழனிசாமி, எனது தலைமையிலான ஆட்சியில் தமிழகத்தில் கல்வி புரட்சி நடந்துள்ளது. அனைத்து அரசு பள்ளிகளிலும் யோகா வகுப்புக்கள் துவங்கப்படும்.
நாட்டில் அமைதி நிலவி வேண்டுமானால் மக்கள் மனதில் அமைதியும், ஆனந்தமும் நிலவ வேண்டும். கல்வித்துறைக்கு தமிழக அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. நல்ல குடிமக்களை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள் தான் என தெரிவித்துள்ளார்.
Auto Scroll Stop Scroll