Friday, May 19

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு

10-ஆம் வகுப்பு தேர்ச்சி -விருதுநகர் மாவட்டம் முதலிடம் 


மொத்த தேர்ச்சி சதவிகிதம் -94.4%

பாடவாரியாக 100/100 பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை :

தமிழ்- 69

கணிதம்- 13759

அறிவியல் - 17481

சமூகஅறிவியல் - 61115

மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்வதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
Auto Scroll Stop Scroll