Friday, May 5

சென்னை பல்கலை தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்

சென்னை பல்கலை தேர்வுக்கு விண்ணப்பிக்க, மே, 10 வரை, காலநீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.சென்னை பல்கலையின் தொலைநிலை படிப்பில், இளநிலை, பி.எல்.ஐஎஸ்., - எம்.எல்.ஐஎஸ்., முதுநிலை படிப்பு, சான்றிதழ் படிப்பு போன்றவற்றிற்கு, மே, ஜூனில் தேர்வு நடத்தப்படும்.இதற்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் அவகாசம், மே, 10 வரைநீட்டிக்கப்பட்டு உள்ளது.

Auto Scroll Stop Scroll