Monday, May 22

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு - மொத்த மதிப்பெண் 200ல் இருந்து 100 ஆக குறைப்பு.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை முடிவு...
* பாட வாரியாக மொத்த மதிப்பெண் 200ல் இருந்து 100 ஆக குறைப்பு...
*தேர்வு நேரம் மூன்றில் இருந்து 2.30 மணி நேரமாக குறைகிறது - அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்...



Auto Scroll Stop Scroll