Friday, May 19

SSLC MARCH -2017 : மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்

  1. 98.5% பெற்று விருதுநகர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. 
  2. 98.17% எடுத்து கன்னியாகுமரி  இரண்டாவது இடத்திலும் 
  3. 98.16% எடுத்து ராமநாதபுரம்  மூன்றாவது இடத்திலும் உள்ளது. 
  4. 97.97% எடுத்து ஈரோடு நான்காவது இடத்திலும், 
  5. 97.16% எடுத்து தூத்துக்குடி ஐந்தாவது இடத்திலும், 
  6. 97.10% எடுத்து தேனி  மாவட்டம் 6 வது இடத்திலும், 
  7. 97.06% எடுத்து திருப்பூர் ஏழாவது இடத்திலும் உள்ளது. 
  8. 97.02% எடுத்து சிவகங்கை  எட்டாவது  இடத்தில் உள்ளது. 
  9. 96.98% எடுத் து திருச்சி 9 வது இடத்தில் உள்ளது. 
  10. 96.54 % எடுத்து நாமக்கல் 10 வது  இடத்தில் உள்ளது. 
  11. 96.42% எடுத்து கோவை 11 வது இடத்தில் உள்ளது. 
  12. 96.35% எடுத்து நெல்லை 12 வது இடத்தில் உள்ளது. 
  13. 96.16% எடுத்து புதுகோட்டை 13 வது இடத்தில் உள்ளது.
Auto Scroll Stop Scroll