Thursday, May 4

மே 10ம் தேதி மதுரையில் உள்ளூர் விடுமுறை: கலெக்டர்

மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவை முன்னிட்டு, வரும் மே 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து கலெக்டர் வீரராகவ ராவ் உத்தரவிட்டுள்ளார். அதற்கு பதில், ஜூன்10ம் தேதி பணி நாளாக இருக்கும் எனவும் அறிவித்துள்ளார். 
Auto Scroll Stop Scroll