Friday, May 12

இன்று காலை 10 மணிக்கு பிளஸ் 2 ரிசல்ட்

இன்று காலை 10 மணிக்கு பிளஸ் 2 தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படும், அரசு தேர்வுகள் இயக்குநர் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in இணையதளங்களில் முடிவுகள் வெளியாகும். விடைத்தாள் நகல் பெறுவதற்கு, மதிப்பெண் மறுகூட்டலுக்கு மே 12-15 வரை விண்ணப்பிக்கலாம். 

விடைத்தாள் மறுகூட்டலுக்கு மாணவர்கள் பள்ளிகளிலேயே விண்ணப்பிக்கலாம், விடைத்தாள் நகலைப் பெற மொழிப்பாடங்களுக்கு ரூ.550, ஏனைய பாடங்களுக்கு ரூ.275 செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பிப்போர் அதே பாடத்திற்கு மறுகூட்டல் செய்ய இயலாது. மாணவர்கள் சேர்க்கையின் போது கொடுத்த செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்-மூலம் முடிவுகள் அனுப்பபடும்.
Auto Scroll Stop Scroll