Wednesday, April 12

நாளை (13.04.2017)உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

அரியலூர் மாவட்டத்திற்கு நாளை விடுமுறை: மாவட்ட ஆட்சியர்
அரியலூர் மாவட்டத்திற்கு நாளை ஒருநாள் மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கல்லங்குறிச்சியில் உள்ள கலியுக வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டத்திற்காக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Auto Scroll Stop Scroll