Tuesday, March 21

IFS (வனத்துறை) தேர்வு முடிவுகள் வெளியீடு

ஐஎப்எஸ் (வனத்துறை) தேர்வு முடிவுகள் யூபிஎஸ்சி இணையத்தளத்தில் இன்று (மார்ச்.21)வௌியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 110 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அகில இந்திய அளவில் தமிழகத்தை சேர்ந்த பல்லவி சர்க்கார் 4வது இடத்தை பிடித்துள்ளார்.
Auto Scroll Stop Scroll