Wednesday, March 15

புதிய வாகன பதிவிற்கு ஆதார் கட்டாயம்

புதிய வாகனம் பதிவு செய்வதற்கு ஏப்ரல் 1 ம் தேதி முதல் ஆதார் எண் அவசியம் என தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.ஆதார் எண்ணுடன் பான் கார்டு மற்றும் மொபைல் போன் எண்ணும் கட்டாயம் அளிக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது
Auto Scroll Stop Scroll