Sunday, March 5

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு நள்ளிரவு 
முதல் உயர்த்தப்பட்டுள்ளது. 

தமிழக அரசின் வாட் வரி உயர்வால் பெட்ரோல் விலை ரூபாய் 
3.78ம், டீசல் விலை ரூபாய் 1.76ம் உயர்த்தப்பட்டது. இந்த 
விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்தது. 

பெட்ரோல் மீதான வாட் வரி 27 சதவீதத்தில் இருந்து 34
 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் மீதான வாட் வரி 21.43 
சதவிதத்தில் இருந்து 25 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. 

Auto Scroll Stop Scroll