Monday, February 6

மொபைல் போன் வைத்திருப்போருக்கு ஆதார் அவசியம் : சுப்ரீம் கோர்ட்

மொபைல் போன் வைத்திருப்போருக்கு ஆதார் எண் அவசியம் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.சிம் கார்டு முறைகேடுகளை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் , வழிமுறைகள் வகுக்க வேண்டும். வங்கி நடைமுறைகள் தற்போது மொபைல்போன்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவதால், மொபைல் போன் பயன்பாட்டை கண்காணிப்பது மிகவும் அவசியம்.
இதனால் மொபைல்போன் வைத்திருப்போர் அனைவரிடமும் ஆதார் எண்ணையும், கே.ஒய்.சி., படிவத்தை ஓராண்டுக்குள் பெறப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Auto Scroll Stop Scroll