Friday, February 3

திருவாரூரில் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை


வரும் ஜனவரி 8ம் தேதி முத்துப்பேட்டை தர்காவில் 715ம் ஆண்டு கந்தூரி விழா நடைபெற இருப்பதால் திருவாரூர் மாவட்டத்திற்கு 8ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ்.
Auto Scroll Stop Scroll