Thursday, January 19

'IGNOU' அட்மிஷன் தேதி நீட்டிப்பு

இந்திரா காந்தி திறந்த நிலை பல்கலையான, 'இக்னோ'வில் மாணவர் சேர்க்கைக்கான அவகாசம், 23 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இப்பல்கலையில், மாணவர்களை சேர்ப்பதற்கான அவகாசம், 2016 டிச., 31ல் முடிவதாக இருந்தது; பின், ஜன., 16 வரை நீட்டிக்கப்பட்டது.
பொங்கல் விடுமுறை காரணமாக, மேலும் நீட்டிக்கப்பட்டுஉள்ளது. இதுகுறித்து, இக்னோ, சென்னை மண்டல இயக்குனர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'பட்டம், பட்டயம், முதுநிலை மற்றும் சான்றிதழ் படிப்பில் சேர, தாமதக் கட்டணம் இல்லாமல், 23 வரை விண்ணப்பிக்கலாம்' என தெரிவித்துள்ளார்.

Auto Scroll Stop Scroll