Tuesday, January 31

பிப்ரவரி 7ஆம் தேதி ஸ்டிரைக் - வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவிப்பு


பிப்ரவரி 7ஆம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக வங்கி ஊழியர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் அருணாச்சலம் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

மேலும், தனி நபரிடம் அதிக அளவில் புதிய ரூபாய் அளவில் புதிய ரூபாய் நோட்டுகள் கிடைத்தது பற்றி சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். டிசம்பர் 31க்குள் பணத்தட்டுப்பாடு தீர்ந்துவிடும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு என்னவாயிற்று. அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி முறையாக பணம் வழங்கவில்லை. நாடு முழுவதும் 70 சதவீத ஏடிஎம்கள் செயல்படவில்லை என குற்றம் சாட்டினர். 
Auto Scroll Stop Scroll