Wednesday, January 4

தஞ்சாவூர் - ஐனவரி 17 உள்ளூர் விடுமுறை

தியாகராஜரின் 170-வது ஆராதனை விழா திருவையாறில்  
ஜனவரி 17 அன்று கொண்டாடப்படுவதால் தஞ்சாவூர் 
மாவட்டத்திற்கு  ஐனவரி 17 உள்ளூர் விடுமுறை 
அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
Auto Scroll Stop Scroll