Monday, January 30

01/02/2017 முதல் ATM - ல் பணம் எடுக்கும் கட்டுப்பாடுகள் தளர்வு - எவ்வளவு வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம்

ATM - ல் 24,000 மட்டுமே எடுக்கலாம் என்ற கட்டுப்பாட்டை பிப்  .1 முதல் தளர்த்த முடிவு செய்துள்ளது.இது நடப்பு கணக்குகளுக்கு (Current Account)மட்டுமே பொருந்தும். சேமிப்பு கணக்குகளுக்கு (SB Account) கட்டுப்பாடு தொடரும். விரைவில் இக்கட்டுப்பாடும் தளர்த்தப்படும் என தெரிகிறது

Auto Scroll Stop Scroll