Friday, December 2

CEO TRANSFER : அரசாணை எண்: 233 நாள் : 01.12.2016


  • புதுக்கோட்டை CEO திரு. இல.வெங்கடாஜலபதி அவர்கள் தொடக்க கல்வி இயக்குநர் அலுவலகத்தில் துணை இயக்குனர் (DD) ஆகவும், 
  • திருச்சி CEO திருமதி சாந்தி அவர்கள் மீண்டும் புதுக்கோட்டை CEO ஆகவும் மற்றும் திருச்சி பொறுப்பு CEO ஆகவும் நியமனம்.
  • திருவள்ளூர் மாவட்ட CEO ஆக திரு. ராஜேந்திரன் அவர்களும்நியமனம்.



Auto Scroll Stop Scroll