Friday, December 9

எழுத்து தேர்வு ஒத்திவைப்பு

இளநிலை உதவியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு, ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.'இளநிலை உதவியாளர்கள் மற்றும் உதவி சேமிப்புக் கிடங்கு மேலாளர்கள் பணிக்கான எழுத்துத்தேர்வு, டிச., 11ல், சென்னை வேலம்மாள் மெட்ரிக் பள்ளியில் நடைபெறும்' என, தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம் அறிவித்திருந்தது.
தற்போது, 'நிர்வாக காரணங்களால், எழுத்துத்தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது; தேர்வு தேதி, பின் வெளியிடப்படும்' என, அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
Auto Scroll Stop Scroll