Wednesday, December 28

பாலிடெக்னிக் தேர்வு இன்று 'ரிசல்ட்'

பாலிடெக்னிக் பட்டயத் தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன.பாலிடெக்னிக் கல்லுாரியில் படித்து வரும் மாணவர்களுக்கு, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில், அக்டோபரில் பட்டயத் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகள்,
www.tndte.gov.in மற்றும் http://intradote.tn.nic.in இணையதளங்களில், இன்று வெளியிடப்படுகிறது.

Auto Scroll Stop Scroll