Wednesday, November 30

Flash News -நாடா புயல் - கனமழை : 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு 01/12/2016, 02/12/2016 விடுமுறை அறிவிப்பு.


  • நாகை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
  • சென்னை மாவட்ட பள்ளி விடுமுறை
  • திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
  • காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
  • கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
  • விழுப்புரம் மாவட்ட (மரக்காணம் வானூர் தாலுக்கா) பள்ளிகளுக்கு விடுமுறை
  • புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளுக்கு விடுமுறை
Auto Scroll Stop Scroll