Thursday, November 10

சனி, ஞாயிறு வங்கிகள் செயல்படும்: ரிசர்வ் வங்கி

வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகள் வழக்கம்போல் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
2வது சனிக்கிழமை என்றாலும், வரும் 12ம் தேதியும், மறுநாள் ஞாயிற்றுக்கிழமையும் வங்கிகள் செயல்படும். 500.1,000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ள வசதியாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

Auto Scroll Stop Scroll