Thursday, September 22

ஐ.டி.ஐ., சேர்க்கை கால நீடிப்பு

மதுரை, செக்கானுாரணி அரசு ஐ.டி.ஐ.,யில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நாளை வரை கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.வெல்டர், உலோகத்தகடு வேலையாள் ஓராண்டு பிரிவில் சேர 8ம் வகுப்பு, பொருத்துநர், கடைசலர் இரண்டாண்டு தொழிற்பிரிவில் சேர 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாதந்தோறும் ரூ.500 ரூபாய் உதவித்தொகை, மடிக்கணினி, மிதிவண்டி, சீருடை,வரைபடகருவிஇலவசம். விவரங்களுக்கு 04549-287 224ல் தொடர்பு கொள்ளலாம் என முதல்வர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Auto Scroll Stop Scroll