Thursday, July 28

கிடைத்தது எம்.பி.பி.எஸ்., 'சீட்' : புத்தகங்கள் வாங்க பணமில்லை

மதுரை மேலுாரைச் சேர்ந்த துப்புரவு பணியாளரின் மகன் விஜய்கார்த்திக், 18, அரசு மருத்துவ கல்லுாரியில் இடம் கிடைத்தும், புத்-தகங்கள் வாங்க பணமின்றி தவிக்கிறார்.இவரது தந்தை சேவுகமூர்த்தி, நகராட்சியில் தினக்கூலி துப்புரவு பணியாளராக இருக்கிறார். விஜய்கார்த்திக், பிளஸ் 2 தேர்வில், 1,154 மதிப்பெண்கள் பெற்றார்.
இவருக்கு, திருச்சி அரசு மருத்துவ கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., படிக்க இ-டம் கிடைத்துள்ளது. கடன் வாங்கி கல்லுாரி கட்டணம் செலுத்தினார். ஆனால், புத்தகங்கள் வாங்க பணம் இல்லை. இவருக்கு உதவ, 91595 96704 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Auto Scroll Stop Scroll